இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி
பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர். தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியுடன்...