விளையாட்டு

சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடல்

25views
சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடலை கேட்ட Cricketer Bravo படத்தை பற்றி விசாரித்து தனது நிகழ்ச்சிக்கு டபுள் டக்கர் படக்குழுவினரை அழைத்து கினி கினி பாடலை தான் இசைத்ததோடு ஹீரோ தீரஜ்ஜை மேடைக்கு அழைத்து குத்தாடம் போட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!