உலகம்

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிப்பு

121views
பெண் அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்காகவும் போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு, 2023ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!