விளையாட்டு

விளையாட்டு

சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடல்

சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடலை கேட்ட Cricketer Bravo படத்தை பற்றி விசாரித்து தனது நிகழ்ச்சிக்கு டபுள் டக்கர் படக்குழுவினரை அழைத்து கினி கினி பாடலை தான் இசைத்ததோடு ஹீரோ தீரஜ்ஜை மேடைக்கு அழைத்து குத்தாடம் போட்டு படக்குழுவை வாழ்த்தினார். https://youtu.be/TqNtHSFL72g?si=lXCmk5nftKNJ326N...
விளையாட்டு

மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்கள் சார்பாக சந்திப்பு

நவம்பர் மாதம் பிலிப்பைனில் நடைபெற்ற மூத்தோர் தடகள போட்டியில் சென்னையில் இருந்து 15 க்கும் மேற்பட்ட,  வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு, தங்கம், வெள்ளி, வெண்கலம் பரிசு பெற்றனர். இந்த மகிழ்வை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு எம். செண்பகமூர்த்தி, அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைவர் திரு மேகநாத ரெட்டி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து , மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்....
விளையாட்டு

இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  397 ரன்களை துரத்தி விளையாடிய நியூசிலாந்து 48.5 ஒவரில் 327 ரன்கள் எடுத்து போராடி தோற்றது. இந்திய அணி சார்பில் முகமது சமி அபாரமாக பத்து வீசி 7 விக்கெட்களை வீழ்த்தினார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 134 ரன்களும், வில்லியம்சன் 69 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் உலககோப்பை...
விளையாட்டு

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த இந்திய வீரர் விராட் கோலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

விளையாட்டு திறனை வரையறுக்கும் விடாமுயற்சியையும் உணர்த்தி உள்ளார்.  விராட் கோலியின் அர்ப்பணிப்புக்கும் ஈடு இணையற்ற திறனுக்கும் இது சான்று  என்று பிரதமர் மோடி தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
விளையாட்டு

இலங்கை அணியை சுருட்டி வீசிய இந்தியா

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 358 ரன்களை துரத்தி விளையாடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இலங்கை அணி இழந்தது. இந்திய அணி 302 ரன்களை வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முகமது சமி 5 விக்கெட்டுகளையும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். உலக கோப்பை போட்டியில் இதுவரையில் நடைபெற்ற 7 போட்டிகளில் வெற்றி பெற்று...
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிஷன் சிங் பேடி (77) காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான பிஷன் சிங் பேடி 1967ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். மொத்தம் 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 266 விக்கெட்டுகளையும், 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸில் பிறந்த...
விளையாட்டு

தாம்பரம் குருகுலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாநில சதுரங்க போட்டி

சென்னை தாம்பரம் குருகுலம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் சி.எம்.செஸ் அகாடமி 8-வது மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.  வெற்றிபெற்றவர்களுக்கு சமூக ஆர்வலர் காட்பாடி காந்திநகர் டி. நோபல்லிவிங்ஸ்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோப்பை, பதக்கம், சான்றிதழ்களை வழங்கினார்.  உடன் கராத்தே பயிற்சியாளர் சக்திவேல், தாம்பரம் சதுரங்க கழகத்தின் செயலாளர் மாசிலமணி, மோகன், சார்லஸ், மற்றும் பலர் பங்கேற்றனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
விளையாட்டு

சீனாவில்நடை பெறும் ஆசிய விளையாட்டு போட்டி பாய்மரப்படகு போட்டியில் வேலூர் வீரர் விஷ்ணுவுக்கு வெண்கல பதக்கம்

சீனாவில் நடைபெற்று வரும் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி தொடரின் பாய்மரப்படகு போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.  வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை அடுத்த சலமநத்தம் கிராமத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன்(23) டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் பெற்றார்.  விஷ்ணு தற்போக பெங்களுருவில் உள்ள மெட்ராஸ் இஞ்சினியரிங் க்ரூப் (எம்ஈஜி) இராணுவ பிரிவில் சுபேதாராக உள்ளார். இவரது தந்தை சரவணனும் இந்த இராணுவ...
விளையாட்டு

சென்னையில் நடைபெற்ற ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH

14/09/2023 அன்று சென்னை ஐ சி எப் கால்பந்து மைதானத்தில் பள்ளிகளுக்கான DIVISION MATCH நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், டைலர்ஸ் ரோடு சென்னை.  பள்ளி விளையாட்டு வீரர்கள் (OUTER FINAL) ST.GEROGE SCHOOL CHENNAI எதிர்த்து 3 மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர். SEMI FINAL : M.C.T.M HIGHER SECONDARY SCHOOL CHENNAI எதிர்த்து இரண்டு மதிப்பெண்கள் வெற்றி பெற்றனர். FINAL...
விளையாட்டு

வேலம்மாள் பள்ளியில் செஸ் சாம்பியன்களுக்கு மாபெரும் பாராட்டு விழா: அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்பு; ரூ.60 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இளம் திறமையாளர்களை வளர்ப்பதில் முன்னோடியாகத் திகழும் வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளியில் உலக அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியத்தகு சாதனைகள் படைத்த பள்ளி மாணவர்களை கவுரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழா நடைபெற்றது. வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளிகளின் முதன்மை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்கவர் பாராட்டு விழா நிகழ்ச்சியில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தா ரமேஷ்பாபு, உலக அளவில் 8-வது நிலை வீரரும்,...
1 2 3 74
Page 1 of 74

Right Click & View Source is disabled.

error: Content is protected !!