வணிகம்

இன்றைய (19.11.21) முட்டை விலை

321views

நாமக்கல்லில் இன்று (நவம்பர்-19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 65 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 13 நாட்களாக 4 ரூபாய் 35 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களாக 25 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 65 காசுகளாக விற்பனையாகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!