இந்தியா

இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

83views
பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர்.  தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் அப்பதிவிட்டுள்ளார். இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!