தமிழகம்

வேலூரில் பாரதப் பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் !! திமுக அரசு மீது கடும் தாக்கு !!

60views
வேலூர் கோட்டை மைதானத்தில் முதன் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஈடுப்பட்டார் என்றார் அது நரேந்திர மோடி மட்டுமே!  வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி பாஜக நரசிம்மன், தருமபுரி பாமக சௌமியா, ஆரணி பாமக கணேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.  அதில் தமிழகத்தில் ஆட்சி செய்யும் திமுக அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!