கேலரி

கேலரி

மன்சூர் அலிகானின் “சரக்கு”

ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில் மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஜெயக்குமார்.ஜெ இயக்குகிறார். அருள் வின்செண்ட் மற்றும் மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை, வசனத்தை எழிச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சண்டைக்காட்சிகளை கனல் கண்ணன், ஸ்டண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்....
கேலரி

சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் துபாய் மற்றும் புஜைராவில் நடைபெற்ற மாஸ் ஈவென்ட்ஸ் – ன் “பொங்கல் ஓ பொங்கல்” மாபெரும் பொங்கல் திருவிழா

மாஸ் ஈவென்ட்ஸ் வழங்கும் POP-2023 என்ற பொங்கல் விழா துபாய் மற்றும் புஜைரா சனவரி 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இவ் விழாவின் சிறப்பம்சம் : கல்விக்கோ VIT பல்கலைக் கழக வேந்தர் உயர்திரு.விஸ்வநாதன் அவர்களும், நேர்மை வேந்தர் போற்றுதலுக்குறிய திரு.சகாயம் IAS அவர்களும் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார். உலகப் பொதுமறை திருக்குறளுக்கு பெருமை சேர்க்க தமிழ் மக்களனைவரும் 133 குழுக்களாக பொங்கல் வைத்தனர். 133 மகளிர் மற்றும் குழந்தைகள்...
1 2 3 5
Page 1 of 5

Right Click & View Source is disabled.

error: Content is protected !!