தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசாரம்

233views
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த திட்டத்தை கொண்டு வருவார் என்பதை மக்களிடம் கூறினார். மக்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுகொண்டார். இதில் கிருஷ்ணகிரி ஒ.பி.சி மேற்கு மாவட்ட தலைவர் ரவி குமார். கிருஷ்ணகிரி ஒ.பி.சி மேற்கு மாவட்ட துணை தலைவர் இலங்கோவண். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முத்துராஜ். மகளிர் அணி பரிமளா மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : A முஹம்மத் யூனுஸ், கிருஷ்ணகிரி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!