சினிமா

சுபம் புரொடக்சன் சார்பில் ஆதேஷ் பாலா நடிப்பில் வெளிவருகிறது “தீட்டு” சிங்கிள் டிராக் ஆல்பம்.

37views
நவீன் லக்ஷ்மன், அருண்குமார் தயாரிப்பில் நவீன் லக்ஷ்மன் இயக்கத்தில் ‘தீட்டு” சிங்கிள் டிராக் ஆல்பம் விரைவில் வெளிவரவுள்ளது.
பெண்களின் மாதாந்திர அவஸ்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ள தீட்டு பெண்ணிய சிந்தனையின் முக்கிய கருப்பொருளாக இருக்கும் என தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.
மறைந்த நகைச்சுவை நடிகர் சிவராமன் மகன் ஆதேஷ் பாலா முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கானா பாலாவின் குரலில் கவனம் பெரும் இந்த பாடலுக்கு ராஷாந்த் அரவிந் இசையமைத்திருக்கிறார். பாடல்வரிகள் கவிஞர் வி.ஜே.பி ரகுபதி.
முதல்பார்வை போஸ்டரில் பரவலான அதிர்வை பெற்றுள்ள இந்த ஆல்பம் திரைத்துறை நோக்கிய இளைஞர்களின் ஆகச்சிறந்த படைப்பாக வந்திருக்கிறது.  வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!