முக்கிய செய்திகள்
உலகம்

இஸ்ரேல் – பாலத்தீன மோதல்: ‘காசாவில் இருந்து ஒரு வாரத்தில் 3,000 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன’ – இஸ்ரேல் ராணுவம்

காசாவில் சிதிலமடைந்த கட்டடங்களின் நடுவே மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த மே 10ஆம் தேதி இஸ்ரேலுடனான மோதல் தொடங்கியதிலிருந்து...
இந்தியா

டெல்லி சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி!: மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை..!!

டெல்லியில் உள்ள சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள்...
இந்தியா

குஜராத்தில் இன்றிரவு கரையைக் கடக்கிறது அதி தீவிர புயலான டவ்-தே

அதி தீவிர புயலான டவ்-தே மேலும் வலுவடைந்து இன்றிரவு குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்...
தமிழகம்

இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை...
தமிழகம்

தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93....
தமிழகம்

ஸ்டெர்லைட்டில் பாதிக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி: கோளாறை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் வருகை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய இஸ்ரோ நிபுணர் குழு...
தமிழகம்

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரே...
Uncategorizedஇலக்கியம்நிகழ்வு

“அட்ரெஸ் சென்டர்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கிய கபசுர குடிநீர் விநியோகம்

சென்னை அம்பத்தூர் பகுதியில் கடந்த மே 13 ஆம் தேதி காலை கோவிட் -19 இரண்டாவது அலை நிவாரண நடவடிக்கைகளுக்காக...
1 … 1,104 1,105 1,106 1,107 1,108 … 1,152
Page 1106 of 1152

Right Click & View Source is disabled.

error: Content is protected !!