முக்கிய செய்திகள்
தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
தமிழகம்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: உறவினர்கள் தகவல்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த...
தமிழகம்

கொரோனாவிற்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை…!

இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
தொழில்நுட்பம்

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு புது ஆண்ட்ராய்டு அப்டேட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யுஐ 3.1 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் தற்போது...
சினிமாசெய்திகள்

இந்தியன் – 2 தாமதம் – லைகா நிறுவனத்தை குற்றம்சாட்டும் ஷங்கர்.

ஷங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் 2ஆம் பாகத்தினை மிகுந்த பொருட் செலவில் லைகா...
சினிமாசெய்திகள்

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றினால் உயிரிழப்பு…

அசுரன், புதுப்பேட்டை, காலா படங்களில் நடித்த நிதிஷ் வீரா, கரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 45. 2006-ல் செல்வராகவன்...
உலகம்

2020ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸாவுக்கு மகுடம்: இந்தியப் பெண்ணுக்கு 4-வது இடம்

2020ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவர்ஸ்) மெக்சிகோ நாட்டின் ஆண்ட்ரியா மெஸா தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். 10...
விளையாட்டு

நியூஸி.க்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்

நியூஸிலாந்துக்கு எதிராக மோதவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக...
விளையாட்டு

ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாக இத்தாலியன் ஓபன் பட்டத்தை வென்ற நடால்

இத்தாலியன் ஓபன் போட்டியின் இறுதிச்சுற்றில் ஜோகோவிச்சைத் தோற்கடித்து 10-வது முறையாகப் பட்டம் வென்றுள்ளார் பிரபல வீரரான நடால். ரோமில் நடைபெற்ற...
1 … 1,103 1,104 1,105 1,106 1,107 … 1,152
Page 1105 of 1152

Right Click & View Source is disabled.

error: Content is protected !!