தமிழகம்

ஆந்திர முதல்வரிடம் விஐடி சார்பில் ரூ.1 கோடி வெள்ள நிவாரணம் வழங்கிய வேந்தர்

13views
ஆந்திரபிரதேசத்தில் சில பகுதி புயலால் பாதிக்கப்பட்டு வெள்ளக்காடாக உள்ளன. வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடிக்கணக்கான செக்கை முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவிடம் வழங்கினார். அருகில் விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!