சினிமா

SICA | தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

14views
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் (SICA) 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா இன்று (01.11.2026) சிறப்பாக நடைபெற்றது.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், FEFSI மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

#SICA @CMOTamilnadu @imrajmohan @TNDIPRNEWS
செய்தி & விளம்பரத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் உயர்திரு. ராஜாமோகன் கையால் விருது பெற்ற கேமராமேன் ரவிமாறன் சிவன்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!