செய்திகள்

செய்திகள்தமிழகம்

நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்..!

நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள். நிலையூர் கண் மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய். சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் இப்பகுதியில் 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாயின் சுமார் 3 கிமீ நீளமுள்ள கரையை பலப்படுத்த இரண்டு கட்டமாக இதில் 2020ம் ஆண்டில் சுமார் 1...
செய்திகள்செய்திகள்தமிழகம்

நவ., 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்படுகிறது..

நவ., 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சந்திர கிரகணம் வருகிற நவ., 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நடை...
செய்திகள்செய்திகள்தமிழகம்

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் காரணமாக போக்குவரத்து வழிதடங்களில் மாற்றம்..

மதுரை மாநகரில் நத்தம் சாலை மேம்பாலக் கட்டுமானப்பணிகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டது. மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைகளில் 03.11.2022 (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. 1.பாண்டியன் ஹோட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. 2. புதுாரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம்...
செய்திகள்

அலங்காநல்லூர் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷமருந்தி தற்கொலை

அலங்காநல்லூர், நவ.1- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.கோவில்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (40). விவசாய கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி தானலட்சுமி (38). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் (14) அருகிலுள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பும் குபேந்திரகிருஷ்ணன் (12). ஏழாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் வெறுப்படைந்த தனலட்சுமி நேற்று...
சினிமாசெய்திகள்

சர்வைவர் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்.. டிஆர்பி எகிற போகுது

சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது சர்வைவெல் நிகழ்ச்சி. இரவு 9:30 க்கு இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வழியாக காட்டியுள்ளது ஜி தமிழ். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில...
சினிமாசெய்திகள்

விக்ரம் படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட புதிய தகவல்!

விக்ரம் படத்தின் காரைக்குடி ஷெட்யூல்ட் குறித்து முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சென்ற மாதம் தொடங்கியது. கமல், விஜய் சேதுபதி படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். தெலுங்கு புஷ்பா படத்தை முடித்த பின் பகத் பாசில் விக்ரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். விக்ரமின் இரண்டாவது ஷெட்யூல் காரைக்குடியில் நடபெறுகிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும்...
சினிமாசெய்திகள்

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘யுத்த சத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கி வரும் 'யுத்த சத்தம்' படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ...
சினிமாசெய்திகள்

10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கும் நாயகி!

பிரபல கன்னட நடிகையான ஹரிப்பிரியா தமிழில் கனகவேல் காக்க படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து வல்லக்கோட்டை படத்தில் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக முரண் படம் வந்தது. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடித்து இருந்தனர். அதன்பிறகு ஹரிப்பிரியா தமிழ் படங்களில் நடிக்காமல் கன்னட படங்களிலேயே கவனம் செலுத்தினார். தற்போது பெட்ரோமாக்ஸ், அம்ருதமதி, ஹேப்பி எண்டிங், எவரு ஆகிய கன்னட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அடுத்தடுத்து திரைக்கு...
சினிமாசெய்திகள்

ஓணம் புடவையில், கட்டியணைத்து முத்தமிட்டபடி நடிகை கீர்த்தி சுரேஷ்! தீயாய் பரவும் புகைப்படம்!!

நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதைக் கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம்...
சினிமாசெய்திகள்

உலக அளவில் வெளியாகும் ஹன்சிகாவின் புதிய படம்.. குவியும் பாராட்டுக்கள்

தமிழ் சினிமாவில் பம்ப்ளிமாஸ் நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஹன்சிகா. ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டார். அறிமுகமான தொடக்கத்திலேயே தனுஷ், விஜய், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஹன்சிகா அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இணைந்தார். பார்ப்பதற்கு குஷ்பு போல கொழுக் மொழுக் என இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. ஆனால் சமீபகாலமாக...
1 2 3 20
Page 1 of 20

Right Click & View Source is disabled.

error: Content is protected !!