தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

2022ன் குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள்- செல்திசை பகுதி – 2

குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள் பற்றி ஒரு சிறிய குறிப்பு: இந்த வகை தொழில்நுட்பங்கள் ஒரு பெரும் மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியவை. இந்த வருடம்  பத்து குலைப்பு வகை தொழில்நுட்பங்கள் செல்திசையாக (trends) குறிக்கப்பட்டுள்ளன. அவை என்ன, அதன் தாக்கம் என்ன, அதில் எத்தனை புத்தொழில்கள் அந்த சந்தையில் இயங்குகின்றன என்ன என்கிற குறிப்புகளை பார்க்கலாம் முப்பரிமாண அச்சு - 3D PRINTING செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திர...
தொழில்நுட்பம்

2022ன் குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள்- செல்திசை

குலைப்பு வகை அல்லது டிஸ்ரப்டிவ் தொழில்நுட்பங்கள் பற்றி ஒரு சிறிய குறிப்பு: இந்த வகை தொழில்நுட்பங்கள் ஒரு பெரும் மாற்றத்தை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக கைபேசி அல்லது செல்போன். இதையே எண்முறை தளமாக (Digital platform) ஆக எடுத்துக்கொண்டு கடந்த பத்து வருடங்களில் பெரும் சாதனைகள் நிகழ்ந்துள்ளன. கற்றல், பொழுதுபோக்கு, உடல்நலம், வங்கி சேவைகள், ஆன்லைன் வியாபாரம், அரசாங்க சேவைகள், பிரயாணம் என அனைத்தும் நமது கைபேசியில் இருந்தே செயல்...
தொழில்நுட்பம்

மீண்டும் இயங்கத் தொடங்கியது வாட்ஸ் அப்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இவை அனைத்தும் நேற்று இரவு முடங்கின. இந்தியாவில் இரவு 9.30 மணி முதல் இவை முடங்கின. இதனால், பொதுமக்கள் பெருமளவில் அவதிக்குள்ளாகியுள்ளனர்....
தொழில்நுட்பம்

Mi NoteBook Ultra மற்றும் Mi NoteBook Pro யில் 4,500ரூபாய் டிஸ்கவுண்ட் உடன் வாங்க அறிய வாய்ப்பு.

சியோமி தனது சமீபத்திய Mi நோட்புக் அல்ட்ரா மற்றும் மி நோட்புக் ப்ரோ இன்று விற்பனைக்கு கிடைக்கும். இவை சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டன. இந்த லேப்டாப்கள் 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, அதனுடன் இன்டெல் ஐரிஸ் XE கிராபிக்ஸ் கிடைக்கிறது. மி நோட்புக் அல்ட்ரா மற்றும் மி நோட்புக் ப்ரோ பல காணபிக்கிறேசன் கிடைக்கும் இரண்டு லேப்டாப்களும் சிங்கிள் பளபளப்பான சாம்பல் நிறத்தில் வருகின்றன....
செய்திகள்தொழில்நுட்பம்

Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்…?

கூகுள் நிறுவனம் தனது Pixel 4a மாடலை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற அந்த மாடல் பட்ஜெட் விலையால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கவர்ச்சிகரமான சார்ப்ட்வேரும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணமாக இருந்தது. Pixel 4a இரு வகையான மாடல்களாக வெளியானது. ஒன்று 4ஜி மற்றொன்று 5ஜி. இந்த நிலையில் அடுத்த ஸ்மார்ட்போன் உலகம் 5ஜி என்ற நிலை வந்துவிட்டதால் கூகுள் தங்களுடைய போன்...
செய்திகள்தொழில்நுட்பம்

அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

தண்ணீரை தங்கமாக மாற்ற முடியும் என்று சொன்னால், யாரும் இதுவரை நம்பியிருக்கமாட்டார்கள். ஆனால் இனிமேல் தாராளமாக நம்பலாம். நீரில் இருந்து பொன் தயாரிப்பது உண்மையில் சாத்தியமாகிவிட்டது. இது கற்பனையல்ல, உண்மை, அதிலும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, ஆராய்ந்து, பலவித சோதனைகளுக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட உண்மை. ப்ராக் நகரில் உள்ள செக் அகாடமி ஆஃப் சயின்சஸில் (Czech Academy of Sciences) இயற்பியல் வேதியியலாளர்கள் (Physical chemists) இந்த சாதனையை செய்துள்ளனர். அவர்...
செய்திகள்தொழில்நுட்பம்

நல்ல ஆபர் விலையில் ஹெட்போன் வாங்க அமேசானுக்கு வாங்க.

Amazon அதன் Great freedom Festival Sale அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5 முதல் தொடங்கியது. இந்த விற்பனை ஆகஸ்ட் 9 இரவு 11:59 வரை நடைபெறும். விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் , கேமராக்கள், ஸ்மார்ட் டிவிகள் உள்ளிட்ட எலக்ட்ரோனிக் பொருட்கள் வாங்குவதில் சிறந்த சலுகைகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் SBI கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டு இஎம்ஐக்களுக்கு 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்று ஹெட்போன்களில் அசத்தலான டிஸ்கவுண்ட் கிடைக்கிறது....
செய்திகள்தொழில்நுட்பம்

Nokia T20 tablet: கம்மி விலைக்கு NOKIA Tablet விரைவில் அறிமுகம்

நோக்கியா தனது போர்ட்ஃபோலியோவின் கீழ் டேப்லெட்களையும் சேர்க்க உள்ளது. நோக்கியா நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆனது விரைவில் சந்தையில் வரவிருக்கிறது. நோக்கியா (Nokia) மொப்பில் வெளியான அறிக்கையின்படி, நோக்கியா டி20 (Nokia T20) என்று பெயரிடப்படும் மற்றும் அடுத்த நிகழ்வில் நோக்கியா டேப்லெட் உடன் சேர்ந்து பல வகையான நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப்படும். ரஷ்யாவில் வெளிப்படையாகப் பெறப்பட்ட ஒரு சாதன சான்றிதழின் வழியாக நோக்கியா டி 20 டேப்லெட்...
செய்திகள்தொழில்நுட்பம்

சாலையில் செல்லும்போதே.. சார்ஜ் ஆகும் புதிய தொழிநுட்பம்.. அதிரடி திட்டம்.!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மின்சார வாகனங்களை சாலையில் செல்லும் போதே சார்ஜ் செய்யும் அதிரடி திட்டம் ஒன்றை இந்தியானா போக்குவரத்துக்...
செய்திகள்தொழில்நுட்பம்

இரட்டை செல்ஃபி கேமரா, வீடியோ காலிங் வசதியுடன் விரைவில் அறிமுகம்

சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ ஜூன் 28 அன்று சீனாவில் நிறுவனம் அறிமுகப்படுத்தும். நிறுவனம் இந்த டிவியை இரட்டை பாப்-அப் கேமராவுடன் அறிமுகப்படுத்துகிறது. இந்த டிவியில் உள்ளமைக்கப்பட்ட கேமரா இருப்பதால், வீடியோ அழைப்பு வசதியும் இதில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். சாம்சங் (Samsung) மற்றும் ஹவாய் ஆகிய நிறுவனங்களும் செல்பி கேமராக்களுடன் ஸ்மார்ட் டிவிகளை ஏற்கனவே...
1 2 3
Page 1 of 3

Right Click & View Source is disabled.

error: Content is protected !!