தமிழகம்

தமிழகம்

தேனி அல்லிநகரம் நகராட்சி எட்டாவது வார்டு குறிஞ்சி நகர் பகுதியில் உயிர் பலி ஏற்படும் முன் *அல்லிநகரம்  நகராட்சி* நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

1. ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளி குழந்தைகள் கடந்து செல்லும் ரோட்டின் மையப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டியின் மூடி கடந்த நான்கு நாட்களாக உள்ளே உடைந்து...
தமிழகம்

அரசு பள்ளி மாணாக்கருக்கு பசுமை காவலர் விருது

 ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் 20 பேருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடந்தது. தேசிய  குழந்தைகள் தினத்தை...
தமிழகம்

நாலடியார் நூல் திறனறிவு போட்டி மாணவர்களுக்கு தமிழறிஞர் விருது

சேலம் சுதந்திரா இயக்கம் சார்பில் மாநில அளவிலான நாலடி நானூறு எனும் நாலடியார் நூல் திறனறிவு போட்டியில் 400 பாடல்கள் எழுதி சிறப்பித்ததை பாராட்டி சித்தார் கோட்டை...
தமிழகம்

தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் மதுரை தனியார் ஓட்டலில் வகை,வகையான உணவு விருந்து – நடனம், மேஜிக் பரிசு என குழந்தைகளை உற்சாகப்படுத்திய நிர்வாகத்துக்கு குவியும் பாராட்டு

ஜவகர்லால் நேரு பிந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில்...
தமிழகம்

மதுரையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 8டன் ரேசன் அரிசி, லாரி பறிமுதல்-  ஓட்டுநர் கைது

மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்களை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு...
இந்தியாசெய்திகள்தமிழகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது..

இன்று (07/11/2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படும் என...
செய்திகள்தமிழகம்

மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் “கேக்” திருவிழா..

மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் 17ம் நூற்றாண்டின் பாரம்பரிய கேக் தயாரிப்பு விழா நடைபெற்றது. 50kg உலர் பழங்கள், பாதாம் ,முந்திரி, கிரம்பு , பட்டை, ஜாதிக்காய் மற்றும் உயர் ரக ரம், ஒயின், பிரண்டி விஸ்கி ஆகிய காக்டெய்ல் கலவை 10 லிட்டர் மதுகொண்டு தயாரிக்கப்படும் "கேக் திருவிழா". மதுரை அருப்புக்கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள பிரபல அமிக்கா ஹோட்டலில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நடைபெறும் கேக் திருவிழாவின் முன்னோட்டமாக உலர் பழங்கள் மற்றும் பாதாம் முந்திரி பிஸ்தா ஜெர்ரி ஸ்ட்ராபெரி உள்ளிட்ட 21 பழங்கள் மற்றும் சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு வகைகள்.ஜாதிக்காய், பட்டை, கிராம்பு கலக்கப்பட்டு 45 நாட்கள் பதப்படுத்தப்பட்டு பின்னர் கேக் தயாரிக்கும் பணி நடைபெறும். இதன் முன்னோட்டமாக பாதாம், முந்திரி மற்றும் உலர் பழங்களின் கலவைகளில் உயர்ரக பிரான்டி'ரம்'...
தமிழகம்விளையாட்டு

இராஜபாளையம் அருகே மாவட்ட அளவிலான (செஸ் )சதுரங்க போட்டி நடைபெற்றது..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன் பரிசுகள் வழங்கினார். இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள அக்ஷயா பன்னாட்டு(சிபிஎஸ்சி) பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. போட்டியை விருதுநகர் மாவட்ட சதுரங்கப் போட்டி கழக தலைவர் கோபால்சாமி துவக்கி வைத்தார். போட்டியில் மாவட்ட அளவிலான பள்ளிகளை சேர்ந்த 206 பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டியில் 8வயது, 10 வயது, 13 வயது மற்றும் அனைத்து பிரிவை சேர்ந்தவர் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ஆர். ரகுராமன் பரிசுகளை வழங்கினார். பள்ளி தாளாளர் வெங்கடேஷ் மற்றும் பயிற்சியாளர் தினேஷ்குமார் போட்டி ஏற்பாடுகளை...
செய்திகள்தமிழகம்

நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள்..!

நிலையூர் பெரிய கன்மாய் கரை உடையும் அபாயம்! பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை அதிகாரிகள். நிலையூர் கண் மாய் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் அருகில் உள்ளது நிலையூர் பெரிய கண்மாய்....
செய்திகள்தமிழகம்

இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சுமைதூக்கும் தொழிலாளி திடீரென கீழே விழுந்து படுகாயம் ஆபத்தான நிலையில் அனுமதி..

மதுரை காளவாசல் பைபாஸ் சாலை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே என்று மதியம் சுமார் 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் மதுரை பைகாராவை சேர்ந்த...
1 459 460 461 462 463 563
Page 461 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!