ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தாமரைக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் 20 பேருக்கு பசுமை பாதுகாவலர் விருது வழங்கும் விழா நடந்தது. தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமை வகித்தார்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, அனைத்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு தொடர்ந்து பராமரித்து வரும் மாணவர் 20 பேருக்கு தர்மபுரி பசுமை அறக்கட்டளை, தருமம் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட பசுமை பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.
பசுமை ஆசிரியர் காளிதாஸ் ஒருங்கிணைப்பில் ஆசிரியைகள் யாஸ்மின், ஹில்டா காணிக்கை ராணி, மீனாம்பிகை, நஜ்முநிஷா, தனலட்சுமி, கங்கா, ஆய்வக உதவியாளர் வெங்கடேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.