முக்கிய செய்திகள்
இந்தியாசெய்திகள்

முன்னாள் ராணுவ வீரா்களின் நலனில் அரசு உறுதி: பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

முன்னாள் ராணுவ வீரா்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறியுள்ளாா். லடாக்...
செய்திகள்தமிழகம்

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் 100% ஊழியர்களுடன் வங்கிகள் இன்று முதல் வழக்கம்போல செயல்படும்

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அனைத்து வங்கிக் கிளைகளும் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன்...
செய்திகள்தமிழகம்

மழைநீர் வடிகால், நீர்நிலைகளில் கழிவுநீர் விடும் லாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயத்தில் சென்னை குடிநீர் வாரியம் பரிந்துரை

சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளில் லாரிகள் கழிவுநீர் விடுவதை தடுக்க, அத்தகைய விதிமீறலில் ஈடுபடும் கழிவுநீர்...
செய்திகள்தமிழகம்

ஊடகங்கள் மீதான வழக்குகள் வாபஸ் அறிவிப்பு: முதல்வருக்கு ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பு பாராட்டு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தமைக்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை ஊடக சுதந்திரத்துக்கான...
செய்திகள்தொழில்நுட்பம்

இரட்டை செல்ஃபி கேமரா, வீடியோ காலிங் வசதியுடன் விரைவில் அறிமுகம்

சியோமி உலகின் முதல் இரட்டை செல்பி கேமரா ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட் டிவி, Mi TV 6-ஐ...
சினிமாசெய்திகள்

ஷாருக்கானுக்கு நயன்தாரா ஜோடியா.? – வெளியான தகவல்.!!!

அட்லீ இயக்கவிருக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கிறார்.. இந்த படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி...
சினிமாசெய்திகள்

‘பிக்பாஸ்’ சாண்டி ஹீரோவாக நடிக்கும் படம்!.. வெளியான வேற லெவல் அப்டேட்..!

தமிழ்த் திரைத்துறையில் சமீப காலங்களில் கவனிக்கத்தக்க நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். இவருடைய நடன திறமையும் யதார்த்தமான பேச்சும்...
செய்திகள்விளையாட்டு

பிரபல தடகள வீரர் கார் விபத்தில் மரணம்.. பெரும் சோகம்..!!!!

கத்தார் நாட்டை சேர்ந்த பிரபல தடகள வீரர் அப்தலெலா ஹாரவுன் நேற்று கார் விபத்தில் உயிரிழந்தார். 24 வயதே நிரம்பிய...
செய்திகள்விளையாட்டு

பேட் ஹோம்பா்க் டென்னிஸ்: ஏஞ்செலிக் கொபா் சாம்பியன்

ஜெர்மனியில் நடைபெற்ற பேட் ஹோம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கொபா் சாம்பியன் ஆனாா். கடந்த...
1 … 1,049 1,050 1,051 1,052 1,053 … 1,152
Page 1051 of 1152

Right Click & View Source is disabled.

error: Content is protected !!