முக்கிய செய்திகள்
சினிமாசெய்திகள்

3 வருடங்களுக்கு பிறகு தொடங்கிய லிங்குசாமி படம்!

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்திலேனி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு...
செய்திகள்விளையாட்டு

332 ரன்கள் இலக்கை அசால்ட்டாக எட்டிய இங்கிலாந்து: ஒயிட்வாஷ் ஆன பாகிஸ்தான்!

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் 3-வது ஒருநாள்...
செய்திகள்விளையாட்டு

கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா காலமானார்: உலகக் கோப்பை வென்ற அணியில் முக்கியமானவர்

இந்திய கிரிக்கெட் வீரரும், 1983-இல் ஒருநாள் கிரிக்கெட்டில் உலகக் கோப்பை வென்ற அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான யஷ்பால் சர்மா...
உலகம்உலகம்செய்திகள்

கியூபாவில் அதிபரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

கியூபாவில் பொருளாதார நெருக்கடியை சரியாக கையாளாத அதிபரை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஹவானாவில் திரண்ட கியூபா...
உலகம்உலகம்செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு ஜாக்கிசான் முடிவு

ஜாக்கிசானின் முடிவு... பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிசான் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தொலைக்காட்சி ஒன்றிற்கு...
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 38,792 பேருக்கு கொரோனா உறுதி… 41,000 பேர் மீண்டனர் – 624 பேர் மரணம்

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில்...
இந்தியாசெய்திகள்

கேரள ஆளுநர் திடீர் உண்ணாவிரதம்., ஒன்று சேரும் பெண்கள்.!

வரதட்சணைக்கு எதிராக கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உண்ணாவிரதம் இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. வரதட்சணைக்கு எதிராகவும், பெண்கள்...
செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன். நாடு முழுதும்,...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் – மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக...
1 … 1,039 1,040 1,041 1,042 1,043 … 1,152
Page 1041 of 1152

Right Click & View Source is disabled.

error: Content is protected !!