உலகம்

உலகம்

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி

நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ்...
உலகம்

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கிய அதிபர் இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் உயரிய விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வழங்கி கவுரவித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
உலகம்

அமீரக தமிழ் சங்க தலைவிக்கு கவுரவ டாக்டர் பட்டம் துபாயில் வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செயல்பட்டு வருகிறது தமிழக அமீரக தமிழ் சங்கம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழ்நாடு பெண்கள் அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் ரத்த தான முகாம், கலை நிகழ்ச்சி, மாணவர்களை ஊக்குவிக்கும் 'திறன் போட்டிகள்' ஆகியவைகள் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக திருக்குறள் போட்டியும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் தலைவியாக இருப்பவர் திருமதி ஷீலா. இவரின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி...
உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இளம் தலைமுறை கலை ஆர்வலர்களால் வெளியிடப்பட்ட சர்வதேச மகளிர் தின சிறப்பு பாடல் “பாவையின் சிறகுகள்”

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இளம் தலைமுறை கலை ஆர்வலர்களால் பெண்களை போற்றி பெருமிதம் கொள்ளும் வண்ணம் ஒரு புதிய பாடல், "பாவையின் சிறகுகள்" என்ற பெயரில் நேற்று வெளியாகியுள்ளது. இசை அமைப்பாளர் திரு.ஷஹீது ரஹ்மான் படைப்பில் GulfCuts வலையொளி நிறுவர் திரு. பிரவீன் ஜாய் இயக்கத்தில், திரு வினீஷ் தயாரிப்பில், திரு.தாமோதரன் வரிகளில், திரு.ஜகன்னாதன் முத்துக்குமார் மற்றும் திரு.ஜார்ஜ் குரலில், திரு.ராஃபி (DOP), திரு.ஜெயராஜ்(Design),...
உலகம்

ரியாத் பள்ளி மாணவி சாதனை

பள்ளி மாணவ மாணவர்களுக்கான "புவி வெப்பமடைதல்" என்ற தலைப்பில் பொதுப் பேச்சுபோட்டி அண்மையில் சவூதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் பல பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இந்த பேச்சுப் போட்டியில் ரியாத் மனரத் சர்வதேச பள்ளியில் 3 ஆம் கிரேடு படிக்கும் மாணவி ஹலா ஆயிஷா அப்துல்லா கலந்துக் கொண்டு இரண்டாம் நிலை பெற்றுள்ளார். மாணவி இன்னும் பல நிலைகளில்...
உலகம்

உலக சாதனை : துபாயில் திருக்குறள் திருவிழா

துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று சனிக்கிழமை 28/01/2023 துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்க சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 3500 திருக்குறளை ஒப்புவித்தனர். இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
உலகம்உலகம்

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அமீரக அரசாங்க மருத்துவத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். தேமுதிக சார்பாக  கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இவ்விழாவினை முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமீரகப் பிரிவு துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி சாகுல்  ஹமீத் மற்றும் முன்னாள் துணைச் செயலாளர் சகிலன் அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ் ...
உலகம்உலகம்

துபாயில் அமீரக குறுநாடக விழா 29ஆம் தேதி தொடங்குகிறது

அமீரகத்தில் நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு நாடக போட்டிகளை துபாயில் உள்ள ரமா மலர் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  அந்த வகையில் இவ்வாண்டு 2022 ம்ஆண்டுக்கான குறுநாடக திருவிழா நடைபெற உள்ளது. துபாய் ஊத் மேத்தா பகுதியில் உள்ள ஜபில் லேடீஸ் கிளப்பின் 'ஜபில் தியேட்டரி'ல் இம்மாதம் (அக்டோபர்)29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் குறு நாடக விழா நடைபெறுகிறது.  இதில் துபாய், அபுதாபி,...
உலகம்உலகம்

பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, லிஸ் டிரஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்னதாக இவர் அளித்த வாக்குறுதியில், மக்களுக்கான வரி சுமையை பெரும் அளவில் குறைப்பேன் என கூறியிருந்தார். பிரிட்டன் நிதி அமைச்சராக குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு...
உலகம்உலகம்

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவி – சவுதி அரேபியா அறிவிப்பு

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் - ரஷியா இடையே சண்டையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விதமான முயற்சிகளைத் தொடர சவூதி அரேபியா தயாராக உள்ளது. இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய...
1 2 3 41
Page 1 of 41

Right Click & View Source is disabled.

error: Content is protected !!