முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

செய்திகள்தமிழகம்

முதல்வர் பயணத்தின் போது சாலையோரம் பெண் காவல் அதிகாரிகளை நிற்க வைக்க வேண்டாம் – டி.ஜி.பி உத்தரவு.!

முதல்வர் அலுவல் ரீதியாக பயணம் செய்யும் சமயத்தில், சாலைகளில் பாதுகாப்பு பணிக்கு காவல் துறையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆண் காவலர்கள் மற்றும்...
செய்திகள்தமிழகம்

டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருவதால் 27 மாவட்டங்களில் நாளை (ஜூன் 14-ம் தேதி) முதல் டாஸ்மாக் கடைகள் காலை...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கருப்பு...
சினிமாசெய்திகள்

பிரபாஸுடன் ஜோடி சேரும் ராஷி கண்ணா..?

அடுத்ததாக பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தில் ராஷ் கண்ணா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரசாந்த் நீல்...
செய்திகள்விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார் . பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில்...
செய்திகள்விளையாட்டு

யூரோ கோப்பை தொடக்க ஆட்டத்தில் இத்தாலி வெற்றி!

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 24...
உலகம்உலகம்செய்திகள்

சீனாவின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்: தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு..!!

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தைவான் மக்களுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்...
உலகம்உலகம்செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முந்தைய முட்டை கண்டுபிடிப்பு..!

இஸ்ரேல் நாட்டில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கோழி முட்டை உடையாமல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் யவ்னே...
1 1,027 1,028 1,029 1,030 1,031 1,111
Page 1029 of 1111

Right Click & View Source is disabled.

error: Content is protected !!