தமிழகம்

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் கிராமசபை கூட்டம்

14views
வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் கிராம ஊராட்சியில் கிராமசபை கூட்டம் பஞ்சாயத்து செயலாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!