வேலூர் அடுத்த வள்ளிமலை, இரத்தினகிரி, புது வசூர் முருகன் கோயில்களில் சித்திரை கிருத்திகை முன்னிட்டு விசேஷ பூஜை பக்தர்கள் வழிபாடு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீ பாலமுருகன் திருக் கோயில், புது வசூர் தீர்த்தகிரி மலைக்கோயில், காங்கேயநல்லூர்...










