தமிழகம்

காட்பாடியில் முன்னாள் மற்றும் இந்நாள் இராணுவ வீரர் சங்கம் சார்பில் சுதந்திர தினவிழா

33views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள சங்க அலுவலகத்தில் முப்படை முன்னாள் இராணுவ வீரர்களின் சங்கம் சார்பில் 80வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கப்பட்டது. வேலூர் மாவட்ட சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். சங்க நிறுவுன தலைவர் கே.சிவக்குமார் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். துணைத் தலைவர் பாஸ்கரன், ரவீந்திரன், கமலநாதன், ஜெகதீசன், பொருளாளர் ஜம்புலிங்கம் வடிவேலன், குமார், முனிசாமி, சதீஷ்குமார், தங்கவேலு, வாசு, சேட்டு, வெங்கடேசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!