தமிழகம்

புதிய பாரதம் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

16views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருப்பாக்குட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்தியாவின் 80வது சுதந்திர தினவிழா முன்னிட்டு புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமானம் தொழிலாளர் சங்கம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். செயலாளர் கயல்விழி,மாநில பொருளாளர் சீதா, துணை செயலாளர் கே.ஜி.சீனிவாசன், மாநில மகளிர் அணிகிருஷ்ணவேணி, மாவட்ட தலைவர்கள் ஜீவா, ரோஸ் மற்றும் மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!