தமிழகம்

வேலூர் வட்டார போக்குவரத்து துறை வாகன ஆய்வாளரிடம் கோரிக்கை மனு

28views
வேலூர் வட்டார போக்குவரத்து துறை வாகன ஆய்வாளர் (MI) இராஜ்குமாரிடம், வேலூர் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பாக மாநில பொருளாளர் கி.மூர்த்தி , வேலூர் கோட்ட செயலாளர் ரே.வெங்கடேசன் தலைமையில் பல்வேறு வகை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. உடன் மாவட்ட தலைவர் தனசேகர், செயலாளர் நரசிம்மமூர்த்தி, பொருளாளர் சம்பத் உள்ளிட்ட சிலர் இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!