தமிழகம்

வேலூர் முத்துமண்டபத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

23views
வேலூர்புதிய பேருந்து நிலையம் பாலாற்றங்கரையில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முத்துமண்டத்தினை மாவட்ட ஆட்சியர் லீலா, செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!