தமிழகம்

காட்பாடியில் மாநகராட்சி சார்பில் இயற்கை நுண் உரம் விற்பனை

28views
வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவுப்படி காய்கறி மற்றும் மக்கும் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட செழிப்பு இயற்கை நுண்உர விற்பனையை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் துவக்கிவைத்த மண்டல தலைவர் புஷ்பலதா, அருகில் சுகாதார அலுவலர் சிவக்குமார். இந்த நுண் உரம் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய், கறி வளர்ப்பு மற்றும் வீட்டு தோட்டத்திற்கு இதை பயன்படுத்தலாம்
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!