முக்கிய செய்திகள்
உலகம்

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு சலுகை: அமெரிக்கா அறிவிப்பு

நவம்பர் தொடங்கி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு கெடுபிடிகளில் தளர்வு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது....
விளையாட்டு

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் .. நவோமி ஒசாகா பின்னடைவு …!!!

டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர்கான...
விளையாட்டு

பெங்களூர் அணியை 92 ரன்களில் சுருட்டிய கொல்கத்தா! மாயாஜாலம் காட்டிய வருண் சக்கரவர்த்தி

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட்...
இந்தியா

உத்தரகாண்ட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

உத்தரகாண்ட் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பை...
இந்தியா

அரசு அதிகாரிகள் குறித்த உமா பாரதியின் பேச்சால் சர்ச்சை

போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர்...
இந்தியா

போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சிக்கான டிப்ளமோ: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் டிஜிபி

போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி கொடுக்கும் நபர்களுக்கான டிப்ளமோ படிப்பு திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்....
தமிழகம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்: உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கட்சி அலுவலகங்கள், வீடுகள் முன்பு கருப்புக் கொடி ஏந்தி...
நிகழ்வு

“தமிழ் தேசத்தின் எதிரி யார்” கருத்தரங்கம்

திராவிடத்தின் மீது தீராப் பகை கொண்டு சீர்குலைவு செய்துவரும் சீமான், மணியரசன் போன்றவர்களை கருத்து ரீதியாக கேள்விக்குள்ளாக்கிய வரலாற்று சிறப்புமிக்க...
1 … 955 956 957 958 959 … 1,151
Page 957 of 1151

Right Click & View Source is disabled.

error: Content is protected !!