முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா

கவினை ‘ஊர்க்குருவி’யாக மாற்றும் விக்னேஷ் சிவன் !

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியது. நயன்தாரா'வின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ்சிவனின் உதவியாளர் அருண்...
உலகம்

இங்கிலாந்தில் ஆளும் கட்சி எம்.பி. சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை.. தீவிரவாத தாக்குதல் என சந்தேகம்

பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பகதில் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன்...
உலகம்

அணுசக்திப் பேச்சுக்கு ஈரான் திரும்பாவிட்டால் ‘மாற்று’ நடவடிக்கை: அமெரிக்கா, இஸ்ரேல் எச்சரிக்கை

அணுசக்திப் பேச்சுவாா்த்தைக்கு ஈரான் திரும்பாவிட்டால் அந்த நாட்டுக்கு எதிரான 'மாற்று' நடவடிக்கையை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் எச்சரித்துள்ளன. அமெரிக்கா...
விளையாட்டு

பிஎன்பி பாரிபா ஓபன் அரையிறுதியில் ஆஸ்டபென்கோ: மெட்வதேவ் அதிர்ச்சி தோல்வி

பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, லாத்வியா வீராங்கனை ஜெலனா ஆஸ்டபென்கோ தகுதி...
விளையாட்டு

சொன்னதை நிரூபிச்சுட்டாங்க:4-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்: 34 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்; நிலைகுலைந்த கொல்கத்தா தோல்வி

"வலுவாகத் திரும்பிவருவோம்"- என்று கடந்த முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு கூட முதல்மமுறையாகத் தகுதிபெறாமல் சிஎஸ்கே வெளியேறியபோது கேப்டன் தோனி வருத்தத்தோடு...
இந்தியா

மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு: பிரதமர் நரேந்திர மோடி!

உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆயுதத் தொழிற்சாலை...
இந்தியா

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங்களில் விவசாயிகளிடம் சாதனை விளக்க கூட்டங்கள்: அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்களுக்கு பாஜக தலைமை உத்தரவு

உத்தர பிரதேசத்தின் 58,000 கிராமங் களை சேர்ந்த விவசாயிகளிடம் அரசின் சாதனைகளை விளக் கும் கூட்டங்களை பாஜக தொடங் கியுள்ளது....
தமிழகம்

தனுஷ்கோடியில் நவீன கலங்கரை விளக்கப் பணிகள் தீவிரம்: இலங்கையின் தலைமன்னார் வரை ஒளி தெரியும்

  ராமேசுவரம் அருகே தனுஷ் கோடியில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறையின் மூலம் புதிய கலங்கரை விளக்கம் நவீன ரேடார்...
தமிழகம்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையால் உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

தமிழகத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர மாநிலங்களில் தசரா பண்டிகையையொட்டி தென்மாநிலங்களில் 10 நாட்கள் வரை...
1 881 882 883 884 885 1,110
Page 883 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!