முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலகம்

ஆப்கன் சிறுமிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும்: தலிபான்களுக்கு மலாலா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் சிறுமிகள் மீண்டும் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் என்று மலாலா வலியுறுத்தியுள்ளார். ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி...
உலகம்

அழுவதற்கென்றே தனி அறை- இதுவும் மருத்துவம் தான்- அரசின் புதிய முயற்சி !!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் அழுவதற்கென்றே தனி அறை ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து...
விளையாட்டு

‘மெண்டார்’ வேலையை தொடங்கிய தோனி

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் தோனி துபாயில் தன்னுடையை பணியை தொடங்கியிருக்கிறார். ஐசிசி...
இந்தியா

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு ஆயுள் தண்டை – சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரஹீம், தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை...
இந்தியா

கேரளாவில் கடும் மழை: சபரிமலை கோயிலுக்கு செல்ல 21-ம் தேதி வரை தடை

கேரளாவில் கனமழை பெய்துவருவதால் சபரிமலை கோயிலுக்கு செல்ல, வரும் 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை அய்யப்பன்...
தமிழகம்

சங்ககால பெண்பாற் புலவர் இளவெயினிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – சீமான்

சங்ககாலப் பெண்பாற்புலவர் குறவர்மகள் இளவெயினியின் தமிழ்த் தொண்டினை நினைவுகூரும் வகையில், இளவெயினிக்கு மதுரை மண்ணில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று...
தமிழகம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் “இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டம் தொடக்கம்…!

"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார். 1 முதல் 8ஆம் வகுப்பு...
சினிமா

இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் ஆண்டனி நடிப்பில், பாலாஜி கே குமார் இயக்கும் படத்தின் பெயர் ‘கொலை’.

'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது....
சினிமா

வெப் சீரிஸில் ஒப்பந்தமாகியுள்ள த்ரிஷா

தெலுங்கில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் கவனம்...
1 879 880 881 882 883 1,110
Page 881 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!