முக்கிய செய்திகள்
விளையாட்டு

காமன்வெல்த் கிரிக்கெட்: இந்தியா ‘வெள்ளி’

காமன்வெல்த் விளையாட்டு பெண்களுக்கான 'டி-20' பைனலில் ஏமாற்றிய இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெள்ளி வென்றது. இங்கிலாந்தின்...
உலகம்உலகம்

70 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட 2-ம் உலகப் போர் வெடிகுண்டு…!

இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில்...
உலகம்

கொலம்பியாவின் புதிய அதிபராக கஸ்டாவோ பெட்ரோ முறைப்படி பதவியேற்பு

கொலம்பியாவில் புதிய அதிபருக்கான தேர்தல் கடந்த ஜூனில் நடந்தது. இதில், கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரை தோற்கடித்து இடதுசாரி பிரிவு தலைவரான...
தமிழகம்

இன்ஜினீயரிங் படிப்புக்கு புதிய பாடத்திட்டம்.. வரும் 18-ம் தேதி வெளியாகிறது

பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வருகிற 18-ம் தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கு புதிய...
இந்தியா

டீசல் தட்டுப்பாடு: கேரளாவில் 50 சதவீத அரசு பஸ் சேவை நிறுத்தம் – பொதுமக்கள் கடும் அவதி

கேரள அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக்...
தமிழகம்

கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம்: முதல்-அமைச்சர் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி பேரணி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு தி.மு.க. தலைவரும்,...
இந்தியா

பாதை மாறியது ‘எஸ்.எஸ்.எல்.வி., – டி1’ ராக்கெட் விண்ணில் ஏவிய செயற்கைக்கோள்கள்

'எஸ்.எஸ்.எல்.வி., - டி 1 ராக்கெட், இரு செயற்கைக் கோள்களையும், 356 கி.மீ., புவி வட்ட சுற்றுப்பாதைக்கு பதில், நீள்வட்ட...
இலக்கியம்

பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் நடத்திய புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு பாராட்டு விழா

பிரான்ஸ் கலை பண்பாட்டு மையம் சார்பில் சென்னைக்கு வருகைத் தந்த புலம் பெயர்ந்த கலைஞர்களுக்கு நேற்று மாலை தி. நகரில்...
விளையாட்டு

காமன்வெல்த் நீளம் தாண்டுதல் – இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப்பதக்கம் வென்றார்

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.7-வது நாளில் நேற்று...
விளையாட்டு

காமன்வெல்த் ஹாக்கி போட்டி – அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்துவருகிறது. இந்தியா இந்த காமன்வெல்த் போட்டியில் இதுவரை 6 தங்கம்,...
1 … 700 701 702 703 704 … 1,150
Page 702 of 1150

Right Click & View Source is disabled.

error: Content is protected !!