தமிழகம்

வேலூரில் தீபாவளி பட்டாசு விற்பனையை துவக்கிவைத்த ஆட்சியர்

39views
வேலூரில் தீபாவளி பண்டிகையொட்டி கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் பட்டாசு விற்பனையை ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் வினோத்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கற்பகம் கூட்டுறவு பண்டகசாலை இணைப்பதிவாளர் பழனிச்சாமி, வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!