இந்தியா

இந்தியா

பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சாலை மற்றும் ரயில் தட வசதியுடன் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே, ஏற்கனவே உள்ள சராய்காத் மேம்பாலத்திற்கு அருகிலேயே, சாலை மற்றும் ரயில் தட வசதியுடன் கூடிய புதிய மேம்பாலம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். புதிய மேம்பால திட்டத்தை ரூ.996.75 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் ரயில்வே...
இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை; அசோக் கெலாட் அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என டெல்லியில் சோனியாக காந்தியை சந்தித்த பிறகு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை...
இந்தியா

“விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்று புதிய விருது வழங்க ஏற்பாடு”. மத்திய அரசு திட்டம்

பிரதமர் மோடி ஒட்டுமொத்த விருதுகளையும் மாற்றி அமைக்குமாறு சமீபத்தில் வலியுறுத்தி இருக்கிறார் விருதுக்கு உரியவரை தேர்வு செய்யும் பணியில் வெளிப்படத் தன்மை உருவாக்குவதன் மூலமாக விருது மீது நம்பகத்தன்மை ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பின்னணியில் எட்டு விதமான அறிவியல் மற்றும் சுகாதாரத் துறைகளில் செயலாளர்களுடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அப்போது தற்போது வழங்கப்பட்டு வரும் 300 க்கும் மேற்பட்ட விருதுகளை குறைத்துக்...
இந்தியா

‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அதிரடி

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' (பி.எப்.ஐ.,) அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பி.எப்.ஐ. எனப்படும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது. இது புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி நாட்டில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், இதன் உறுப்பினர்கள் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிப்பதோடு பயிற்சி...
இந்தியா

இந்தியாவிற்கு வருகை புரிந்த வங்காள தேச பிரதமர்

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். அவருக்கு, டெல்லியில் இந்திய நாட்டின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது, இந்தியாவின் பிரதமரான மோடியை, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேச உள்ளார். அந்த சந்திப்பின் பொது, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, நீர் மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்பம், மின்சாரம், எரிசக்தி துறை உள்பட பல்வேறு துறைகளில் உள்ள...
இந்தியா

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கு 6 வாரத்திற்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியார் வசம் ஒப்படைக்க கூடிய வழக்கு மற்றும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் சட்டத்திற்கு எதிராக சுப்பிரமணிய சாமி தொடர்ந்த வழக்கு 6 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஒன்றிய அரசு சார்பாக ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வேறு வழக்குகளில் உள்ளதால் இவ்வழக்கை ஒத்தி வைக்க கோரினார். இதனை ஏற்ற நீதிபதி,...
இந்தியா

விமானம் தாங்கி போர் கப்பல் ‘விக்ராந்த்’ ; பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, 'ஐ.என்.எஸ்., விக்ராந்த்' விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார். கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, 'வார்ஷிப் டிசைன் பீரோ' என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்'...
இந்தியா

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது....
இந்தியா

9 வினாடிகள்.. 3,700 கிலோ வெடிமருந்து.. 320 அடி உயரம் – நொய்டாவில் தகர்க்கப்படும் இரட்டைக் கோபுரங்கள்

உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று இந்த இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்படுகின்றன. இந்த இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப்போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிக மக்கள் தொகையைக் கொண்ட நொய்டா நகரத்தில் 320 அடிக்கு உயர்ந்து...
இந்தியா

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், டெல்லியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுகிறது; வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி காணொலி மூலம் பங்கேற்க உள்ளனர். பரபரப்பான அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க , தேர்தல் தேதியை முடிவு செய்வதற்காக காரிய கமிட்டி கூட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கூடுறது. காங்கிரஸ் கட்சியானது 2வது முறையாக கடந்த 2019 மக்களவை...
1 5 6 7 8 9 82
Page 7 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!