18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட இன்று முதல் முன்பதிவு: கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்வது எப்படி?
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இன்று முதல் கோ-வின், ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம்...