சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

100views

லகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அவதியுறும் நிலையில் இந்தியாவே கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது.

கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகங்கள் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே கொரோனாவிற்கு தீர்வு என்ற நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வரும் பிரபலங்களின் மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!