archiveநயன்தாரா

சினிமா

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஜென்டில்மேன் பார்ட் 2..? ரசிகர்கள் உற்சாகம்..!

இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அவரது முதல் படமான ஜென்டில்மேன் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குனர் ஷங்கர் யார் என்று திரும்பி பார்க்க வைத்த படமாகவும் அது அமைந்தது. இந்த நிலையில், 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும்...
சினிமா

நடிகை நயன்தாரா.. சென்னை மேயர் பிரியா ராஜன் கோயிலில் திடீர் சந்திப்பு

கேரள மாநிலம், திருவல்லாவின் சிறிய ஊரில் இருந்து வந்த நயன்தாரா இன்று தென்னிந்திய திரையுலகையே ஆண்டு வருகிறார். சத்யன் அந்திகாட் இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான 'மனசினக்கரே' திரைப்படத்தின் மூலம்' மலையாள சினிமாவில், நயன்தாரா அறிமுகமானார். பிறகு தமிழ், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான கதாநாயகியாக உயர்ந்தார். அதன்பின்னர் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் பின்னடைவை சந்தித்த நயன்தாரா, அதிலிருந்து மீண்டு வந்து' ஒரு ராணி போல இப்போது திரையுலகில்...
சினிமா

நயன்தாராவின் காட்பாதர் அப்டேட்டை வெளியிட்ட மோகன் ராஜா

தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் மோகன் ராஜா. இந்தப் படம் குறித்த முக்கியமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த காட்பாதர். பிரித்திவிராஜ் இயக்கிய படத்தை தெலுங்கில் மோகன் ராஜா ரீமேக் செய்கிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த வேடத்தை தெலுங்கில் சிரஞ்சீவியும், அங்கு மஞ்சு வாரியார் நடித்த வேடத்தை தெலுங்கில் நயன்தாராவும் நடிக்கின்றனர்....
சினிமா

போயஸ் கார்டனில் விரைவில் அடியெடுத்து வைக்கிறார் இன்னொரு விவிஐபி

ஜெயலலிதா இருந்த வரை தமிழ்நாட்டு அரசியல் சென்னை போயஸ் கார்டனை சுற்றியே இருந்தது. அவர் இறந்த போதும் பேசுபொருளாக இருக்கிறது போயஸ் கார்டன். உச்ச அரசியல் நட்சத்திரம் மட்டும் வாழ்ந்த பகுதி மட்டுமல்ல, உச்ச சினிமா நட்சத்திரம் ரஜினிகாந்த் வாழும் பகுதியும் போயஸ் கார்டன் தான். இப்படி விவிஐபிக்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த பகுதிக்குள் விரைவில் அடியெடுத்து வைக்கிறார் இன்னொரு விவிஐபி. நயன்தாரா, ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த...
சினிமா

தங்கச்சியாக நடிக்க 4 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்துபோன கோலிவுட்

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போல் நடித்த இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்குபவர். இவர் மற்ற நடிகைகளை விட இரண்டு மடங்கு அதிக சம்பளம் பெறுகிறார். மேலும் நயன்தாரா சோலோ ஹீரோயினாக...
சினிமா

பல ஆண்டுகளுக்கு பின் நயன்தாரா படத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீ

பல ஆண்டுகளுக்கு பின் நயன்தாரா நடிக்கும் படத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீராம் நடராஜன் என்ற ஸ்ரீ. திரைப்படங்களில் நடிகர் ஸ்ரீராம் நடராஜன் என்ற ஸ்ரீ நடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தகைய சூழலில் அவர் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் மற்றும் வழக்கு எண் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஸ்ரீ. இருப்பினும் அதன் பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அவருக்கு படவாய்ப்புகள்...
சினிமாசெய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் அவதியுறும் நிலையில் இந்தியாவே கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றது. கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகங்கள் உயிரிழந்துள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே கொரோனாவிற்கு தீர்வு என்ற நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மும்முரம் காட்டி வரும் பிரபலங்களின் மத்தியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்....

Right Click & View Source is disabled.

error: Content is protected !!