archiveசென்னை

தமிழகம்

வேலூர், காட்பாடி பகுதியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா

வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின்   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாள் முன்னிட்டு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.  காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி கோயிலில் முருகனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.  இதில் வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்ஆர் கே அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மாவட்ட துணைசெயலாளர் ஜெயபிரகாஷ், காட்பாடி பகுதி...
நிகழ்வு

வந்தவாசியை சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேஷூக்கு மேனாள் ஆளுநரும் காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் கவிஞருமான மு.முருகேஷின் சிறுவர் இலக்கியப் படைப்புகளுக்கான பங்களிப்பைப் பாராட்டி, சென்னையில் நடைபெற்ற விழாவில் மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநரும் காந்தியடிகளின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கி கவுரவித்தார். அக்.2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் சிறுவர்களுக்கான ‘அரும்பு நூலரங்கம்’ தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தலைமையேற்றார். க.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில்,...
தமிழகம்

திருவல்லிக்கேணியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து சாலையோர குடியிருப்போர் மறியல் போராட்டம்

திருவல்லிக்கேணியில் சாலையோரங்களில் தங்கியிருப்போர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதை எதிர்த்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை, முப்தி அமிருல்லா சாலையோரத்தில் 52 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று சென்றனர். ஆக்கிரமிப்புகளை...
தமிழகம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ' கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம்...
சினிமா

டி.இமான் மறுமணம். மணப் பெண் யார்?

தமிழ் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து முன்னணிட நடிகள் பலருடன் இணைந்து பல ஹிட் பால்களை கொடுத்த இமான், சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம, விமலின். தேசிங்கு ராஜா, விக்ரம் பிரபுவின் அறிமுக படமாக மைனா, கும்கி, கயல் உள்ளிடட படங்களில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....
சினிமா

“தல அஜித்தின் இந்த படத்தோட அடுத்த பார்ட் உடனே வரணும்!” .. ட்விட்டரில் தெறிக்கவிட்ட இயக்குநர்!

நடிகர் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவின் பிஸியான இயக்குநர்களுள் ஒருவர். தொடர்ந்து பல கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்து வரும் வெங்கட் பிரபு தான் தல அஜித்தின் ஒரு படத்தை குறிப்பிட்டு அந்த படத்தின் அடுத்த பாகத்தை உடனடியாக எடுக்கலாம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு முன்னதாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்துக்காக லைவ் டெலிகாஸ்ட் எனும் வெப் சீரிஸை இயக்கி வெளியிட்டிருந்தார். காஜல் அகர்வால் முதன்மை...
சினிமாசெய்திகள்

சர்வைவர் போட்டியில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்களின் மொத்த லிஸ்ட்.. டிஆர்பி எகிற போகுது

சர்வதேச அளவில் பல்வேறு சேனல்கள் சர்வைவெல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 12 முதல் ஔிபரப்பாக உள்ளது சர்வைவெல் நிகழ்ச்சி. இரவு 9:30 க்கு இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாக உள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வழியாக காட்டியுள்ளது ஜி தமிழ். ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் என கூறப்படுகிறது. மேலும் சில...
சினிமாசெய்திகள்

பார்த்திபன், கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘யுத்த சத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

விஜய் நடிப்பில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் எழில். அதனைத் தொடர்ந்து , பிரபுதேவா நடித்த பெண்ணின் மனதை தொட்டு, அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம், ஜெயம்ரவி நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கி வரும் 'யுத்த சத்தம்' படத்தில் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய்பிரியா, ரோபோ...
1 2 3 4
Page 1 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!