archivecorona vaccine

தமிழகம்

அழிந்து வரும் விவசாயம் மற்றும் மாட்டு வண்டிகளை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கையை மேற்கொண்டு வரும், ஐந்து வயது குழந்தையுடன் பயணிக்கும் தம்பதி

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் , கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை விழிப்புணர்வு மாட்டு வண்டி வாழ்க்கை நடத்தி வரும் தம்பதி, திருமங்கலம் வழியாக சென்றபோது, அவர்கள் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் , கடந்த பல ஆண்டுகளாகவே அழிந்து வரும் விவசாயத்தை பாதுகாக்கவும், கிராமப்புறங்களில் அழிவின் விளிம்பில் சென்று கொண்டிருக்கும் மாட்டு வண்டிகளை காக்கவும் வலியுறுத்தி, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மாட்டு வண்டியிலேயே தனது ஐந்து வயது குழந்தையுடன்...
சினிமாசெய்திகள்

வடிவேலு நடிக்கும் ‘டிடெக்டிவ் நேசமணி’- தயாரிப்பாளரின் திடீர் ட்விட்டர் பதிவு..!

ஓடிடி தளத்திற்காக தயாராகும் டிடெக்டிவ் நேசமணி என்கிற சீரிஸில் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு பிரபல தயாரிப்பாளர் ட்விட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனி முத்திரை பதித்தவர் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. எனினும் ரசிகர்கள் இவரை கொண்டாடுவதில் தவறுவது கிடையாது. மீண்டும் இவர் எப்போது வருவார் என்று தான் ரசிகர்கள் பலரும்...
சினிமாசெய்திகள்

கவுதம் மேனன் படத்தில் அஞ்சலி.! முக்கிய படத்தின் ரீமேக்கில் ஹீரோயினாகிறார்.!

கோலிவுட்டில் மிகவும் தவிர்க்கமுடியாத இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவருடைய படங்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் என்றால் அது விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் தான். தற்போது வரை இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்தகைய சூழலில் மலையாள திரைப்படமான நாயட்டு திரைப் படத்தின் தமிழ் ரீமேக்கை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்க...
சினிமாசெய்திகள்

இறுதிக்கட்ட படப்பிடிபில் ‘காசேதான் கடவுளடா’..!

  தமிழில் தயாராகி வரும் 'காசேதான் கடவுளடா' படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை அடுத்து, ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. கடந்த 1972-ம் ஆண்டு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லட்சுமி, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற படம் காசேதான் கடவுளடா'. இந்த படம் மீண்டும் தமிழில் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கிறார், கதாநாயகியாக ப்ரியா ஆனந்த்...
சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக ஒரு கோடிக்கு மேல் கையளித்த மூக்குத்தி அம்மன் திரைப்பட தயாரிப்பாளர்

இந்தியாவில் தமிழகத்தில கொரோனா பாதிப்பு அதகரித்த நிலையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண  நிதியாக ஏற்கனவே ரஜினிகாந்த் அஜீத் உள்பட பல திரையுலக பிரபலங்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்துள்ள நிலையில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உள்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்த டாக்டர் ஐசரி கணேஷ் தனது மனைவி மற்றும் மகனுடன் சென்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோடிக்கு...
சினிமாசெய்திகள்

KGF புகழ் யாஷ் கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு 1.5 கோடி நிவாரண நிதி

கொரோனா தொற்றின் பரவல் காரணமாக இந்தியாவில் பல பகுதிகளும் சினிமா துறைகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் கன்னட திரையுலக முன்னணி நடிகரான யாஷ் கொரோனா தொற்றால் படப்பிடிப்பின்றி  வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள  3000 கன்னட தொழிலாளர்களின் தனிப்பட்ட கணக்குகளில் தலா  ஐந்தாயிரம் ரூபாய்  வீதம் ஒன்றரை  கோடி  ரூபாயை தனது சொந்த பணத்திலிருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த மோசமான சூழலில்,  வலி...
சினிமாசெய்திகள்

வாங்கிய அனைத்து படங்களையும் ஓடிடியில் வெளியிடவுள்ள விக்னேஷ் சிவன்

உலகளவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக சினிமாத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அந்த வகையில் தயாரித்த, இயக்கிய பெரும்பாளான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் விக்னேஷ் சிவன் 5 படங்களின் உரிமையை அவர் வாங்கியுள்ளார். தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்தபடத்தில் வசந்த்...
சினிமாசெய்திகள்

தனுஷ் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன் – டிவீட் செய்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்காஸ்மொ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிய  ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி  நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட்நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  இந்த படம் ஜூன் மாதம் 18 ஆம்திகதி நெட்பிளிக்ஸில்  வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்இந்தபடம்பற்றிடிவீட்செய்துள்ளஜேம்ஸ்காஸ்மோ ‘இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளதாகக்...
சினிமாசெய்திகள்

Fast & Furious படத்தில் போல் வோல்கர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வரவுள்ளது.

ஹாலிவட் சினிமா வரலாற்றில் 2001 ஆம் ஆண்டு முதல் வெளிவர தொடங்கிய Fast & Furious படங்களின் 9 பாகங்கள் வெளிவந்து வசூல் சாதனை படைத்துள்ளன. இதில் ஆரம்பம் முதல் நடித்து வந்தவர் போல் வோல்கர் இவர் பாகம் 9 வெளிவருவதற்கு முன் கார் விபத்தினால் மரணமடைநதார். இந்நிலையில் Fast & Furious படத்தில் போல் வாக்கர் பயன்படுத்திய Toyota Subra கார் அடுத்த மாதம் ஏலத்திற்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!