சினிமாசெய்திகள்

கொரோனா நிவாரண நிதியாக 30 இலட்சம் வழங்கிய நடிகர் விக்ரம்

239views

இந்தியாவில் கொரோனாவின் பரவல் அதிதீவரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனாபாதிப்புஅதிகரித்துள்ளது. இந்த அவசர காலக்கட்டத்தில் மருத்துவ செலவினங்களுக்காக நிவாரண நிதிவழங்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின்வேண்டுகோள்விடுத்துள்ளார். அதன்படி பல தொழிலதிபர்களும், திரை பிரபலங்களும் முதல்வர்நிவாரணநிதியில்நிதியளித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் இன்று முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்குரூ.30 லட்சம்நிதியாகஅளித்துள்ளார். மேலும் பல திரைபிரபலங்களும் தொடர்ந்து நிதியளித்து வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!