archiveவிக்ரம்

சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

விக்ரம் நடிக்கும் 61 வது படத்திற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. பொன்னியின் செல்வன், கோப்ரா திரைப்படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளன. இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன், ஷபீர் உள்ளிட்டவர்களை கொண்டு நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை எடுத்துள்ளார். அந்தப்...
சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”. ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட்

கமல் நடிக்கும் "விக்ரம்" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "விக்ரம்" திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மே27...
சினிமா

கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் 'விக்ரம்'. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். பஹத் பாசில் தொடர்பான காட்சிகள் அடங்கிய விடியோவை வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஷிவானி நாராயணன், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்...
சினிமா

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய வைரலானது. கமல்ஹாசனின் கெட்டப்பும் அவர் கையில் அணிந்திருந்த காப்பும் அவரது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கமலின் சத்யா படத்தை நினைவுப்படுத்துவது போல இருந்தது. இதுபோக இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் ஆகியோர்...
சினிமா

‘இமைக்கா நொடிகள்’ இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி

'டிமாண்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் படம் 'கோப்ரா'. ஸ்பை திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் தோன்ற இருக்கிறார். கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் கே.எஸ். ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்....
சினிமா

விக்ரமின் கோப்ரா படப்பிடிப்பு முடிவடைந்தது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி செட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே. எஸ். ரவிக்குமார், ஆனந்தராஜ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் கோப்ரா. கடந்த மூன்று ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார். விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி....
சினிமா

25 வருடங்கள் கழித்து கமலின் கதையில் அப்பாவும் மகனும்.. விக்ரம் போட்ட தப்பு கணக்கு

விக்ரம்,துருவ் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம் தான் மகான். முதலில் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது அமேசான் தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தில் விக்ரம் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது கிடையாது....
சினிமா

மகான் வெளியீட்டு தேதியை அறிவித்த விக்ரம்.. மொத்தமாக படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் இப்படத்தில் இவரது மகன் துருவ் விக்ரம் நடித்துள்ளார். படத்தில் வில்லனாக விக்ரமும் கதாநாயகனாக துருவ் விக்ரம் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது. அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தின் விக்ரமின் கெட்டப் ரசிகர்களால் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில்...
சினிமா

விக்ரம் மகன் போட்ட அன்பு கட்டளை! வேறுவழி இல்லாமல் சீயான் எடுத்த துணிச்சலான முடிவு

தமிழ் சினிமாவில் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலமே ஒரு நிலையான இடத்தை பிடித்தவர் விக்ரம். இதனாலேயே அவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து மகான் படத்தில் நடித்து உள்ளார்கள். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில்...
சினிமா

விக்ரமுடன் கூட்டணி சேர்ந்த இயக்குனர் ரஞ்சித்! அரசியல் படமா?

மக்களால் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். இவரின் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது இயக்குனர் ரஞ்சித் உடன் ஒரு படத்தில் கைகோர்த்துள்ளார். வித்தியாசமான கதை கருவை கொண்டு படம் எடுப்பதில் இயக்குனர் ரஞ்சித் வல்லவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படம் திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடையே அதிகப்படியான...
1 2
Page 1 of 2

Right Click & View Source is disabled.

error: Content is protected !!