தமிழகம்

வெளுத்து வாங்கிய வடகிழக்கு பருவமழை சாலைகள் முழுவதும் மழை நீர் தேக்கம்

143views
மதுரை மாநகரில் நேற்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது மீண்டும் ஆறு முப்பது லிருந்து 8 மணி வரை பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் குறிப்பாக பழங்காநத்தம் அழகப்பன் நகர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.  எனினும் புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் திருநகர் திருமங்கலம் பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்யவில்லை பசுமலை வரை ஒரு துளி தூரல் கூட வரவில்லை.
பசுமலை கடந்த உடன் வெளுத்து வாங்கியது மழை இதனால் வேலைக்கு சென்று திரும்பி வரும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் கடும் அவதைக்கு உள்ளானார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!