முக்கிய செய்திகள்
விளையாட்டு

நான் 3 விக்கெட் எப்படி எடுத்தேனு தெரியுமா ? இத தான் பண்ணேன் ! மொயின் அலி சொன்ன ரகசியம்

14வது ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் குவித்துள்ளது....
உலகம்

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மைய்யம் நாசா சாதனை

மனித வரலாற்றிலேயே முதல்முறையாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க விட்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சாதனைப் படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? அல்லது மனிதர்கள் வாழும் சூழ்நிலைகள் இருக்கிறதா என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மனித குலத்தின் மிகப்பெரிய கனவாக இருந்தது. இந்த நிலையில்,கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்சிவெரென்ஸ் ரோவர் என்ற விண்கலம் 7 மாதங்களில் 292 மில்லியன் கிலோமீட்டர்...
தொழில்நுட்பம்

Redmi Note 10 ஐ இன்று முதல் விற்பனையில்

Redmi Note 10 ஐ இன்று விற்பனையில் வாங்கலாம். அமேசான் இந்தியாவில் மதியம் 12 மணி மீண்டும் விற்பனை தொடங்கும். ஆரம்ப விலை ரூ .11,999 உடன், இந்த போனில் 48 மெகாபிக்சல் குவாட் கேமரா அமைப்புடன் மேலும் பல அம்சங்கள் உள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் விற்பனையில் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளில் பயனர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது. மொபைல்போன்கள் பல சிறந்த சலுகைகளுடன் வாங்கப்படலாம்....
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,761 கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது.ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது. 20.31 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,80,530 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 85.56...
தமிழகம்

சென்னையில் காவல்துறையினர் 200 இடங்களில் சோதனை

இன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம்....
தமிழகம்

“தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்” என – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதேபோல் இன்று நீலகிரி, கோவை, தேனி ,தென்காசி, சிவகங்கை, மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர்,...
தமிழகம்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இருப்பினும் இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, தனியார், பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும்...
வணிகம்

உங்கள் மொபைலில் எதையெல்லாம் சேமித்து வைக்க வேண்டும்” – ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது 45 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மோசடி நடைமுறைகளுக்கு எதிராக மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைன் வங்கி தொடங்குவதன் மூலம் வங்கி வசதிகள் கணிசமாக மேம்பட்டுள்ளன என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. ஆனால் இது கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய சிரமங்களையும் உருவாக்கியுள்ளது. பல வங்கிகளும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ரிசர்வ் வங்கி) தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல்...
1 941 942 943 944 945 955
Page 943 of 955

Right Click & View Source is disabled.

error: Content is protected !!