முக்கிய செய்திகள்
இந்தியா

லாலு பிணை கைதியாக உள்ளார்; மகன் தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு

''ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் பதவியை அபகரிப்பதற்காக, என் தந்தை லாலு பிரசாத்தை சிலர் டில்லியில் பிணைக் கைதியாக வைத்துள்ளனர்,''...
தமிழகம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்; 39 ஒன்றியங்களில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 6-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று...
தமிழகம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்புக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் 3 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி...
சினிமா

“கனத்த இதயத்துடன் இதனை சொல்கிறேன்” : நாக சைதன்யா-சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜூனா உருக்கம்

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் நாகார்ஜுனா, தனது மகன் நாக சைதன்யா - சமந்தா பிரிவுக்கு காரணம்...
சினிமா

யாருக்கும் உரிமை இல்லை.. இஷ்டப்படி வாழ விடுங்க.. ரசிகர்களை விளாசிய அமலாபால்..!!

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரது நடிப்பில் வெளிவந்த மைனா இவருக்கு வெற்றியை...
உலகம்

மெக்சிகோவில் பலூன் திருவிழா: வானை வண்ண மயமாக்கிய பிரமாண்ட பலூன்கள்

மெக்சிகோவில் நூற்றுக்கும் மேற்பட்ட வண்ண வண்ண பலூன்கள் வானில் பறந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தலைநகர் நியூ மெக்சிகோவில் வருடாந்திர...
உலகம்

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயத் துடிப்பு...
விளையாட்டு

சிகாகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முகுருசா

அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா...
1 … 938 939 940 941 942 … 1,151
Page 940 of 1151

Right Click & View Source is disabled.

error: Content is protected !!