முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

உலகம்

தைவானில் வெளியானது எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலுக்கான முடிவு

தைவான் நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக எரிக் சூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தைவானில் கடந்த சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது...
விளையாட்டு

சுதிர்மன் பாட்மின்டன்: இந்தியா தோல்வி

சுதிர்மன் கோப்பை பாட்மின்டனில் இந்திய அணி 1-4 என, தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.பின்லாந்தில், கலப்பு அணிகளுக்கான சுதிர்மன் கோப்பை பாட்மின்டன் தொடர்...
விளையாட்டு

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன .

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 40-வது லீக்...
இந்தியா

ஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது!

வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக்...
இந்தியா

இன்று பாரத் பந்த்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக திரளும் மக்கள்!!

மூன்றுவேளாண்சட்டங்களுக்குஎதிராகநாடு முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன . இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்...
தமிழகம்

தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் மையங்களில் 3-ம் கட்ட சிறப்பு முகாம்: ஒரே நாளில் 24.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக நடத்தப்பட்ட சிறப்பு முகாமில் 24.85 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 3...
தமிழகம்

ஜி.எஸ்.டி கவுன்சில் சீர்திருத்தக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி. கவுன்சில் சீர்த்திருதக் குழுவில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இடம்பெற்றுள்ளார். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சில்...
1 907 908 909 910 911 1,110
Page 909 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!