முக்கிய செய்திகள்

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி- ஆரவ் -ரம்யா பாண்டியன்-கிருத்திகா இணைந்து நடிக்கும் ‘அருள்வான்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

சினிமா

2D தயாரிப்பில்.. சசிகுமார் & ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’.. வந்தாச்சு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யா நடித்த 'சூரரை போற்று' மற்றும் ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்கள்...
உலகம்

அமெரிக்க டிரோன்கள் வரக்கூடாது.. எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்.. வெளிவந்த தகவல்..!!

அமெரிக்க டிரோன்கள் ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும் என தலீபான்கள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த...
உலகம்

தாய்லாந்தில் தொடரும் கனமழை: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தாய்லாந்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாங்காக் மற்றும் மத்தியப் பகுதிகளில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம்...
விளையாட்டு

சானியா ஜோடி தோல்வி

சிகாகோ ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா, சீனாவின் ஷுவாய் ஜங் ஜோடி தோல்வியடைந்தது.அமெரிக்காவில், பெண்களுக்கான...
விளையாட்டு

ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி வீரர் ரூபிந்தர் பால் சிங்..!

டோக்கியோ ஒலிம்பிக் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் ரூபிந்தர் பால் சிங் தனது ஓய்வை...
இந்தியா

மூத்த குடிமக்களுக்கு தனி ‘ஹெல்ப்லைன்’- வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்

மூத்த குடிமக்களுக்கு 'எல்டர் லைன்' என்ற பெயரில் 'ஹெல்ப் லைன்' வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று...
இந்தியா

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

மும்பை உட்பட 4 உயர் நீதிமன்றங்களில் 16 பேரை நீதிபதி களாக நியமிக்க, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம்...
தமிழகம்

நடிப்புலக சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் பிறந்த நாள், இன்று

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். அவரின் 93வது பிறந்த...
தமிழகம்

தேனி, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் 4-ம் தேதி வரை...
1 901 902 903 904 905 1,110
Page 903 of 1110

Right Click & View Source is disabled.

error: Content is protected !!