முக்கிய செய்திகள்
இந்தியா

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக உள்ளார்களா? வெளியுறவுத்துறை விளக்கம்

உக்ரைனில் இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பச்சி விளக்கமளித்துள்ளார்....
தமிழகம்

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புரட்டி எடுக்க போகும் கனமழை

தமிழகத்தில் இன்று நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,...
தமிழகம்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13-ம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது....
சினிமா

கமலின் விக்ரம் பட டிஜிட்டல் உரிமத்தை தட்டித் தூக்கிய பிரபல சேனல்.. பல கோடி லாபம் பார்த்த லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் தரமான இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் வித்தியாசமான கெட்டப்பில் திரையரங்குகளை தெறிக்க விடுவதற்காக விக்ரம் திரைப்படம்...
சினிமா

சிவகார்த்திகேயனின் ‘டான்’ ரிலீஸ் தேதி மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'டான்' படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தனது...
உலகம்

உக்ரைனுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.. புடின் உரிய விலை கொடுப்பார்: ஜோ பைடன் ஆக்ரோஷ எச்சரிக்கை

நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன் பாதுகாப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது...
உலகம்

கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 7-வது...
விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில்...
விளையாட்டு

சர்வதேச கால்பந்து போட்டி: ரஷ்ய அணிக்கு இடைக்கால தடை

சர்வதேச கால்பந்து சங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கால்பந்து சங்கம் கூட்டாக நடவடிக்கை எடுத்துள்ளன. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை...
1 725 726 727 728 729 1,109
Page 727 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!