முக்கிய செய்திகள்
உலகம்

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவல் தீவிரம்

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் மட்டுமின்றி, வளர்ப்புப் பிராணிகளையும் வெளியே அழைத்து...
உலகம்

விண்வெளியில் 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை..!! பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்

இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்....
விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு போர்ச்சுகல், போலந்து அணிகள் தகுதி

32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை கத்தாரில்...
விளையாட்டு

நினைத்ததைவிட ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது: ஹைதராபாத் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கருத்து

ஐபிஎல் டி 20 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் நினைத்ததைவிட வித்தியாசமாக இருந்ததாக ராஜஸ்தான்...
இந்தியா

பிளஸ் 2 வினாத்தாள் கசிந்தது எப்படி? மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது

12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில்...
இந்தியா

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,545 கோடி கூடுதல் செலவு; மத்திய அரசு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த...
தமிழகம்

கோவையில் அதிர்ச்சி..!! மருத்துவம் படிக்காமல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர் கைது

திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டி அருகே சந்தைபேட்டை எதிரில் கே.எஸ். கிளினிக் 2 வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இந்த கிளினிக்கில் மருத்துவம்...
தமிழகம்

திமுக அலுவலக திறப்பு விழா | டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் சந்திப்பு

புதிதாக கட்டப்பட்டுள்ள திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு...
சினிமா

கமல் இல்லையாம்.. வேறு ஹீரோ!! முத்தையா படத்தில் திடீர் மாற்றம்?! ஏப்ரலில் வரும் அப்டேட்!

குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன்,தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி போன்ற திரைப்படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தியை வைத்து இயக்கியுள்ள...
சினிமா

‘சூர்யா 41’ படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

நடிகர் சூர்யாவின் 41-வது படத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப்பிறகு 18...
1 697 698 699 700 701 1,109
Page 699 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!