முக்கிய செய்திகள்
விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் 20-வது லீக்: லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

ஐ.பி.எல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள்...
இந்தியா

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸால் அச்சம் வேண்டாம் – என்டிஏஜிஐ தலைவர் என்.கே.அரோரா தகவல்

ஒமைக்ரான் எக்ஸ்.இ. வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஏஜிஐ) தலைவர் என்.கே.அரோரா...
இந்தியா

ராமநவமி ஊர்வலத்தில் குஜராத், ம.பி., ஜார்க்கண்ட் மேற்கு வங்கத்தில் வன்முறை

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஸ்ரீ ராமநவமி தினம் கொண்டாடப்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியில் நடந்த...
தமிழகம்

மத்திய பல்கலை.களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த அரசினர்...
தமிழகம்

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம்செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை ஐ.ஐ.டி-யில் மேற்கு...
கவிதை

பழைய நினைவுகள்

10.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது. கவிஞர் திரு.விநாயகமூர்த்திஅவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM...
சினிமா

20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிப்பில் உருவாகும் தமிழ்ப் படம்

20 கால்பந்தாட்ட வீரர்கள் நடிப்பில் வட சென்னையின் உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகிவரும் 'போலாமா ஊர்கோலம்' என்ற திரைப்படம் விரைவில்...
சினிமா

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை – அகாடமி அமைப்பு அறிவிப்பு

ஆஸ்கர் விருது விழா மற்றும் பிற அகாடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை...
உலகம்

சிட்னியில் தொடர் மழை; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பெய்து வரும் தொடர் மழை கார­ண­மாக, சிட்­னி­யில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் தங்­கள் இருப்­பி­டங்­க­ளை­விட்டு வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள­னர். அத்­து­டன் சிட்னி மக்­கள்...
உலகம்

ரஷ்யா நிகழ்த்திய பயங்கரம் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா உக்ரைனின் பதில் தாக்குதலால் திணறி...
1 690 691 692 693 694 1,109
Page 692 of 1109

Right Click & View Source is disabled.

error: Content is protected !!